PCOD Diet Tamil வழிகாட்டி. பொலிசிஸ்டிக் ஓவேரி டிசார்டர். PCOD நிலையை சமாளிக்க உணவுக்கட்டுப்பாடு மிகவும் முக்கியம். இந்த வழிகாட்டியில், PCOD க்கான உணவுகள், மற்றும் எளிமையான பயனுள்ள உணவு Diet Chart உள்ளடக்கமாக இருக்கின்றன. உங்கள் ஹார்மோன் சமநிலையை பராமரிக்கவும், ஒவுலேஷனை மேம்படுத்தவும், இந்த டயட் பயனளிக்கும். For an English article, Click on PCOD Diet.
Polycystic Ovary Disorder – PCOD என்பது ஹார்மோன்கள் பாதிப்பால், பெண்களுக்கு ஏற்படும் ஒரு நிலையாகும். மாதவிடாய் சுழற்சி முறைகேடு, முகத்தில் முடி வளர்ச்சி, இரத்தத்தில், சர்க்கரை அதிகரிப்பு, உடல் பருமன் போன்ற பல சிக்கல்களை ஏற்படுத்தும். இது இன்ஸுலின் எதிர்ப்பு, INSULIN RESISTANCE உடன் தொடர்புடையது.
PCOD Diet Tamil உணவு முறையை பின்பற்றினால், இந்த அறிகுறிகளை சமாளிக்க முடியும்.
சரியான உணவுகள் ஹார்மோன்களை சீரமைக்க உதவும்.
இன்ஸுலின் எதிர்ப்பை குறைக்கும்.
உடல் எடையை சீராக்கும்.
ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
PCOD Diet Tamil வழியாக சரியான உணவுகளை தெரிந்து கொண்டு செயல்படுங்கள்.
|
Nutrient |
Benefit |
பயன் |
|
Fiber |
Controls blood sugar |
நார்ச்சத்து – பசியை கட்டுப்படுத்தும் |
|
Omega-3 |
Anti-inflammatory |
ஓமேகா-3 – வீக்கத்தைக் குறைக்கும் |
|
Vitamin D |
Improves insulin sensitivity |
வைட்டமின் டி – இன்ஸுலின் செயல்திறன் |
|
Magnesium |
Stress reduction |
மக்னீசியம் – மன அழுத்தம் குறைக்கும் |
|
Chromium |
Balances blood sugar |
குரோமியம் – சர்க்கரையை கட்டுப்படுத்தும் |
கீரை வகைகள்
பருப்பு வகைகள்
முட்டை, சிக்கன், மீன்
அவகாடோ, ஸ்ட்ராபெரி
தேங்காய் எண்ணெய், நெய்
வெண்டைக்காய், பாகற்காய், பூண்டு
லெமன், நார்த்தங்காய்
ப்ரொக்கொலி, முட்டைக்கோஸ்
அரிசி, கோதுமை, ஓட்ஸ், மைதா
இனிப்பான பழங்கள் (வாழை, மாம்பழம், திராட்சை, சப்போட்டா, முலாம்பழம், அன்னாசி, அத்திப்பழம், லிச்சி, பலாப்பழம், Dates etc)
பனங்கற்கண்டு, தேன், சர்க்கரை
உருளைக்கிழங்கு, சேனை, வாழைக்காய்
ப்ரொசஸ்டு பாக்கெட் சாப்பாடுகள்
இனிப்பு பானங்கள்
PCOD Diet Tamil திட்டத்தில் இந்த உணவுகள் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும்.
காலை உணவு: கீழ்காணும் உணவுகளில் ஏதேனும் ஓன்று
மதிய உணவு: கீழ்காணும் உணவுகளில் ஏதேனும் ஓன்று
இரவு உணவு: கீழ்காணும் உணவுகளில் ஏதேனும் ஓன்று
நடுவில் சிற்றுண்டி: கீழ்காணும் உணவுகளில் ஏதேனும் ஓன்று
12 மணி நேரத்தில் உணவு முடித்து, 12 மணி நேரம் உண்ணாத நேரம் வைத்திருங்கள்
🔥 Deep Fry தவிர்க்கவும்
📅 15 நாட்கள் கழித்து எடை பாருங்கள்
🧑⚕️ மருந்துகள் தொடரலாம் – உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை அவசியம்
Dr. Vinodhini Pradeep is the Founder and Director of Gheeth IVF, recognized for Best Fertility Treatment in Trivandrum.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அருகில் இருப்பவர்கள் நேரடி ஆலோசனை இலவசமாக பெறலாம். கீழே வலதுபுறம் இருக்கும் Whatsapp Button கிளிக் செய்யவும்.
WhatsApp us