காலை உணவு: 4 முட்டை
மதிய உணவு: காளிஃபிளவர் அரிசியுடன் 1/4 கிலோ பேலியோ காய்கறிகள்
மாலை: பேலியோ சாலட், 1 கப் பால்
இரவு உணவு: பசி அடங்கும் வரை ஏதாவதொரு இறைச்சி (மட்டன், சிக்கன், மீன், பீப்)
காலை உணவு: 100 பாதாம் அல்லது பட்டர் டீ
மதிய உணவு: காளிஃபிளவர் அரிசியுடன் 1/4 கிலோ பேலியோ காய்கறிகள்
மாலை: பேலியோ சாலட், 1 கப் பால்
இரவு உணவு: 4 முட்டை
காலை உணவு: 100 பாதாம் அல்லது பட்டர் டீ
மதிய உணவு: காளிஃபிளவர் அரிசியுடன் 1/4 கிலோ பேலியோ காய்கறிகள்
மாலை: பேலியோ சாலட், 1 கப் பால்
இரவு உணவு: பனீர் மஞ்சூரியன், பாலக் பனீர், பன்னீர் பட்டர் மசாலா போன்றவற்றைத் தயாரித்து உண்ணலாம்.
சாதம் சாப்பிடுவதைத் தவிர்க்கச் சொல்வதால் அதற்கு மாற்றாக காளிஃபிளவர் அரிசியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
காளிஃபிளவர் ஒன்றை சிறு துண்டுகளாக நறுக்கவும். மிக்ஸியில் ஐந்து நொடிகளுக்கு ஓடவிட்டு அரைக்கவேண்டும் (தொடர்ந்து அரைத்தால் கூழாக மாறிவிடும்). அரிசி போல சின்னஞ்சிறிய துண்டுகளாக ஆனதும் அதைப் புட்டுச்சட்டியில் ஆவியில் வேகவைத்தால் காளிஃபிளவர் அரிசி தயார். இதில் காய்கறிக் குழம்பை ஊற்றிச் சாப்பிட்டால் சுவை அபாரமாக இருக்கும்.
இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றில் மாவுச்சத்து அதிகம். மாவுச்சத்து உள்ள உணவை உண்டால் நம் ரத்தத்தில் சர்க்கரை அளவுகள் அதிகரிக்கும். நீங்கள் கருத்தரிப்பது கடினமாக இருக்கும்
காலை உணவாக நெய்யில் வறுத்த 4 ஆம்லெட்களைச் சாப்பிடுகிறார். பசி முழுமையாக அடங்கிவிடுகிறது. முட்டையிலும், இறைச்சியிலும் துளியும் மாவுச்சத்து இல்லை என்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவுகள் ஏறாது. சர்க்கரை அளவு குறையும். PCOD பிரச்னை மாறும்.
மதிய உணவு – காளிஃபிளவர் அரிசி அல்லது 100 பாதாம். இதிலும் மிகக் குறைந்த அளவே மாவுச்சத்து உள்ளது. இரவிலும் பேலியோ டயட்டைப் பின்பற்றுகிறார் என்று வைத்துக்கொள்வோம்.
பேலியோ உணவால் சர்க்கரை அளவுகள் அதிகரிக்காமல் தொடர்ந்து குறைந்துகொண்டே வரும். ஒருசில நாள்களில் உடலில் சர்க்கரை அளவுகள் இயல்பானதாக மாறிவிடும். உங்களுக்கு PCOD முற்றிலும் குணமடைந்து நீங்களுலும் விரைவில் ஒரு தாய் ஆகலாம்
பேலியோ உணவுமுறை சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் என்பதைப் பல மருத்துவ ஆய்வு வெளியீடுகள் (Medical journals) ஒப்புக்கொள்கின்றன. கீத் ஐ.வி.எஃப் மருத்துவமனை களியக்காவிளையில் அமைந்துள்ளது. டயட் அட்டவணையில் ஏதேனும் சந்தேகங்களுக்கு, வாட்ஸ்அப் மூலம் எங்களை தொடர்பு கொள்ளவும்.
Gheeth IVF provides
Fertility Treatment in Marthandam, Nagercoil
Karakonam & Trivandrum
Best IVF centre in Marthandam