PCOD Diet Tamil வழிகாட்டி. பொலிசிஸ்டிக் ஓவேரி டிசார்டர் (PCOD) என்று அறியப்படும் இந்த நிலையை சமாளிக்க உணவுக்கட்டுப்பாடு மிகவும் முக்கியம். இந்த தமிழ் வழிகாட்டியில், PCOD க்கான உணவுகள், தவிர்க்க வேண்டிய உணவுகள், மற்றும் எளிமையான பயனுள்ள உணவுத் திட்டங்களும் உள்ளடக்கமாக இருக்கின்றன. உங்கள் ஹார்மோன் சமநிலையை பராமரிக்கவும், ஒவுலேஷனை மேம்படுத்தவும், இந்த தமிழ் PCOD டயட் பயனளிக்கிறது. Visit PCOD Diet in English.
Polycystic Ovary Disorder – PCOD என்பது பெண்களின் ஹார்மோன்கள் பாதிப்பால் ஏற்படும் ஒரு நிலையாகும். மாதவிடாய் சுழற்சி முறைகேடு, முகத்தில் முடி வளர்ச்சி, சர்க்கரை நிலை அதிகரிப்பு, உடல் பருமன் போன்ற பல சிக்கல்களை ஏற்படுத்தும். இது இன்ஸுலின் எதிர்ப்பு, தசை ஹார்மோன் அதிகம் ஆகியவற்றுடன் தொடர்புடையது.
PCOD Diet Tamil மூலம் சரியான உணவு முறையை பின்பற்றினால், இந்த அறிகுறிகளை சமாளிக்க முடியும்.
சரியான உணவுகள் ஹார்மோன்களை சீரமைக்க உதவும்.
இன்ஸுலின் எதிர்ப்பை குறைக்கும்.
உடல் எடையை சீராக்கும்.
ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
PCOD Diet Tamil வழியாக சரியான உணவுகளை தெரிந்து கொண்டு செயல்படுங்கள்.
Nutrient | Benefit | Tamil Translation |
---|---|---|
Fiber | Controls blood sugar | நார்ச்சத்து – பசியை கட்டுப்படுத்தும் |
Omega-3 | Anti-inflammatory | ஓமேகா-3 – வீக்கத்தைக் குறைக்கும் |
Vitamin D | Improves insulin sensitivity | வைட்டமின் டி – இன்ஸுலின் செயல்திறன் |
Magnesium | Stress reduction | மக்னீசியம் – மன அழுத்தம் குறைக்கும் |
Chromium | Balances blood sugar | குரோமியம் – சர்க்கரையை கட்டுப்படுத்தும் |
கீரை வகைகள்
பருப்பு வகைகள்
முட்டை, சிக்கன், மீன்
அவகாடோ, ஸ்ட்ராபெரி
தேங்காய் எண்ணெய், நெய்
வெண்டைக்காய், பாகற்காய், பூண்டு
லெமன், நார்த்தங்காய்
ப்ரொக்கொலி, முட்டைக்கோஸ்
அரிசி, கோதுமை, ஓட்ஸ், மைதா
இனிப்பான பழங்கள் (வாழை, மாம்பழம், திராட்சை, சப்போட்டா, முலாம்பழம், அன்னாசி, அத்திப்பழம், லிச்சி, பலாப்பழம், Dates etc)
பனங்கற்கண்டு, தேன், சர்க்கரை
உருளைக்கிழங்கு, சேனை, வாழைக்காய்
ப்ரொசஸ்டு பாக்கெட் சாப்பாடுகள்
இனிப்பு பானங்கள்
PCOD Diet Tamil திட்டத்தில் இந்த உணவுகள் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும்.
காலை உணவு: கீழ்காணும் உணவுகளில் ஏதேனும் ஓன்று
மதிய உணவு: கீழ்காணும் உணவுகளில் ஏதேனும் ஓன்று
இரவு உணவு: கீழ்காணும் உணவுகளில் ஏதேனும் ஓன்று
நடுவில் சிற்றுண்டி: கீழ்காணும் உணவுகளில் ஏதேனும் ஓன்று
12 மணி நேரத்தில் உணவு முடித்து, 12 மணி நேரம் உண்ணாத நேரம் வைத்திருங்கள்
🔥 Deep Fry தவிர்க்கவும்
📅 15 நாட்கள் கழித்து எடை பாருங்கள்
🧑⚕️ மருந்துகள் தொடரலாம் – உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை அவசியம்
EXCELLENT Based on 817 reviews Sunial2025-07-14Trustindex verifies that the original source of the review is Google. We got married in 20years ago we didn't have baby. Now taking treatment in gheeth ivf center we successfully positive. Thanks for your support.we are very happy now.thankyou Jasmin Raja2025-07-14Trustindex verifies that the original source of the review is Google. We got married in 8 years ago. We didn't have baby. Now taking treatment in gheeth ivf centre we successfully positive. Thanks for your support. We are very happy now. Thankyou Bosco Don2025-07-06Trustindex verifies that the original source of the review is Google. I got positive pregnancy test with 2 month treatment in this geeth ivf hospital kaliyakkavilai. Thank you for your help and care. Prabasp Prabasp2025-07-06Trustindex verifies that the original source of the review is Google. Geeth hospital la 5 years akutu treatment aduthitu..ipo IuI panni positive ayidich nanga romba happy aa irikirom...thank you vinodhini madam . Aiswariya V S2025-07-06Trustindex verifies that the original source of the review is Google. Gheeth Hospital gave me a lot of happiness in my life. Good environment caring and friendly staff and also Doctor Vinodhini mam also very supportive give so many medical advice and also very caring doctor.Doctor is very friendly to every staff. Gheeth IVF is best IVF centre in kaniyaKumari District. Sankeetha Bibin2025-07-05Trustindex verifies that the original source of the review is Google. Njangal ku 9years aaitu baby illairunnu, ividae Gheeth IVF Hospital il Vinodhini Mam ntae Treatment eaduthu ippol njangal ku positive result kutti, njangal valarae santhoshathilanu, ippol njangaludae dheivam polae aanu Mam, Mam num mattu staffs num Thanks 👍 Soorya V S Soorya V S2025-07-02Trustindex verifies that the original source of the review is Google. The confidence and medical support doctor gave us very important to us and each patient coming here. We will get a level of confidence from doctor words. Lab, medical store and staff support was truely appreciated. Thanks for all your medical support and guidance you gave us doctor. Binu krishnan2025-07-02Trustindex verifies that the original source of the review is Google. Doctor [ Vinodini Pradeep ] was highly efficient and very down to earth behavior. Can ask whatever concern we have in our mind. Highly efficient lab facility. Neat and clean hospital surrounding. Very kind and helpful staffs. Thanks for all the care and support you gave us and other patients coming here. Thanks 😊 God Bless 🙌 🙏 nithya sujin2025-07-02Trustindex verifies that the original source of the review is Google. Best treatment
Dr. Vinodhini Pradeep is the Founder and Director of Gheeth IVF, recognized for Best Fertility Treatment in Trivandrum.
WhatsApp இல் தொடர்பு கொள்ள
Click the Whatsapp Button below to download PCOD guide in Tamil.
Best IVF centre in Marthandam
WhatsApp us