Open 10 am to 4 pm
Open 10 Am to 4 Pm

Paleo Vegetables : பேலியோ காய்கறி

Paleo Vegetables: பேலியோவில் உண்ணக்கூடிய காய்கறிகள் எவை? தவிர்க்கவேண்டியவை எவை?

  1. காளிபிளவர்

  2. பிராக்களி

  3. முட்டைகோஸ்

  4. முள்ளங்கி

  5. பாகற்காய்

  6. காரட்

  7. பீட்ரூட்

  8. தக்காளி

  9. வெங்காயம்

  10. வெண்டைக்காய்

  11. கத்திரிக்காய்

  12. சுண்டைக்காய்

  13. வாழைத்தண்டு

  14. கீரைகள்

  15. முருங்கை

  16. வெள்ளரி

  17. குடைமிளகாய்

  18. பச்சை, சிகப்பு மிளகாய்

  19. பூசணி

  20. காளான்

  21. பூண்டு

  22. இஞ்சி

  23. கொத்தமல்லி

  24. மஞ்சள்

  25. பீர்க்கங்காய் 

  26. புடலங்காய் 

  27. சுரைக்காய்

உண்ணக்கூடிய பழங்கள்

  1. தேங்காய்

  2. அவகாடோ 

  3. எலுமிச்சை

  4. பெரிய நெல்லிக்காய்

Paleo Vegetables
உண்ணக்கூடிய பழங்கள்

தவிர்க்கவேண்டிய காய்கறிகள்

  1. மரவள்ளி
  2. சர்க்கரைவள்ளி
  3. உருளைகிழங்கு
  4. பீன்ஸ் (ராஜ்மா உள்ளிட்டவை)
  5. சென்னா
  6. சுண்டல்
  7. பருப்புவகைகள் அனைத்தும்
  8. பயறுவகைகள் அனைத்தும்
  9. நிலக்கடலை
  10. சோயா எந்தவடிவிலும் ஆகாது
  11. அவரைக்காய் பனங்கிழங்கு
  12. பலாக்காய்
  13. வாழைக்காய்
  14. பழங்கள் அனைத்தும்.

Click the WhatsApp button to book your free consultation.