சிறந்த குழந்தையின்மை மருத்துவர்
டாக்டர் வினோதினி பிரதீப்
M.B.B.S., D.G.O., D.M.A.S., F.M.A.S., D.L.S.,
Dip. Reproductive.Medicine (Germany)
achieve your parenthood Dream with best success.
best treatment at best price. first consultation is free!
More than 3000 babies born. 4.9-star Google rating.
எங்களுக்கு 2 வருடங்கள் குழந்தையில்லாமல் இருந்தது. இந்த மருத்துவமனைதான் குழந்தை கிடைத்ததற்கு காரணம். 🙏
Thank you Vino Mam! 😊 குழந்தையில்லாமல் நிறைய கஷ்டப்பட்டோம், தினமும் அழுதோம். நீங்க நன்றாக கவனித்தீர்கள். என் வாழ்வில் கடவுள் மாதிரியே நீங்க! எங்கள் துன்பத்தையெல்லாம் மாற்றி நிறைவான வாழ்க்கை கொடுத்தீர்கள். நன்றிகள் சொல்ல வார்த்தைகளே போதவில்ல! ரொம்ப ரொம்ப சந்தோஷம் Mam! 😊
திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆகிறது, ஆனால் குழந்தை இல்லை. நிறைய மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்தேன், ஆனால் குழந்தை கிடைக்கவில்லை. 2024ல் நான் Gheeth ஐவிஎஃப் ல சிகிச்சை எடுக்க வந்தேன், இப்போது குழந்தை உறுதியாக ஏற்பட்டுவிட்டது. மீண்டும், மீண்டும் நன்றிகள்! ❤️”
எங்களுக்கு திருமணமாகி 6 வருடம் ஆகிறது. நார்மலாக 3 குழந்தைகள் கிடைத்தது. 3 அபோஷன் ஆனது. அதற்கு பிறகு கீத் மருதுவமனைக்கு 3 மாதம் சிகிட்சை எடுத்தோம். முந்த்ரா வது மாதம் ஐ.வி.எஃப் பன்னினங்க முதல் முறை success ஆகிடிசு. கடவுளின் ஆசீர்வாததோடும் Dr. Vinodhini மேடமும் success அக முடித்தங்க. Mam க்கு எங்கள் வாழ்நாள் முழுவதும் நன்றி.
வணக்கம்! நான் டாக்டர் வினோதினி பிரதீப், Gheeth மருத்துவமனையின் இயக்குனர்.
இதுவரை எங்களிடம் 3500 குழந்தைகள் பிறந்துள்ளனர்.
உங்களின் கருவுறுதல் சிகிச்சை தொடர்பான சந்தேகங்களை தீர்க்க, உடனே WhatsApp மூலம் தொடர்பு கொள்ளுங்கள்:
✅ 3500+ குழந்தைகள் பிறந்துள்ளனனர்
✅ 85% வெற்றி விகிதம்
✅ குறைந்த விலையில் கருவுறுதல் சிகிச்சை
📍எங்கள் மருத்துவமனை களியக்காவிளையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது.
இன்றே உங்கள் இலவச ஆலோசனையை முன்பதிவு செய்ய வாட்ஸ்அப் பட்டனை கிளிக் செய்யவும்.
Best IVF centre in Marthandam
WhatsApp us