Open 10 am to 4 pm

Adenomyosis Tamil

Adenomyosis tamil meaning :

அடினோமயோசிஸ் என்றால் என்ன?

எண்டோமெட்ரியல் திசு கருப்பையின் தசை சுவரில் வளர்வது ஆகும். இதனால் கருப்பை விரிவடைந்து, வலிமிகுந்த, அதிகமான மாதவிடாய் ஏற்படலாம்.

வயிற்று வலி, அதிக மாதவிடாய் ஆகியவற்றை ஏற்படுத்தும்.

இது முழு கருப்பையையும் பாதிக்கலாம் அல்லது ஒரே இடத்தில் ஏற்படலாம்.

அடினோமையோசிஸைப் பற்றி கீத் ஐ.வி.எப் மருத்துவமனை மருத்துவர் வினோதினி பிரதீப் என்ன சொல்கிறார் என்று காணலாம்.

adenomyosis tamil

Adenomyosis Tamil - காரணங்கள் என்ன?

 

  • Hormonal imbalance – கருப்பைச்சுவற்றில் செல்கள் அதிகமாக வளர்க்கும்.

  • Previous uterine surgery – C-section அல்லது fibroid removal surgery செய்திருந்தால்.

  • Age factor – 40 வயதிற்கு மேல் உள்ள பெண்களில் அதிகம் காணப்படுகிறது.

  • Genetics – குடும்பத்தில் history இருந்தால் ஏற்படலாம்.

Adenomyosis Tamil - அறிகுறிகள்

  • Heavy bleeding மற்றும் irregular periods. அதிக இரத்தப்போக்கு.

  • Severe pelvic pain, குறிப்பாக menstrual cycle போது

  • Intercourse pain (வலிமிகுந்த உடலுறவு.)

  • Bloatingabdominal pressure வயிற்று வலி.

Adenomyosis Tamil - நோய் கண்டறிதல்

 

● அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்  மூலம் கண்டுபிடிக்கலாம்.

Adenomyosis Tamil - சிகிச்சை முறைகள்

  • வலி நிவாரணம் – Painkillers (NSAIDs) மூலம் வலி குறைக்கலாம்.

  • Hormonal therapy – ஹார்மோன் சிகிச்சை பயன்படுத்தலாம்.

  • Surgical options – கடுமையான நிலைக்கு hysterectomy (கருப்பை அகற்றல்) செய்யலாம். 

Adenomyosis Tamil - இயற்கை பராமரிப்பு

 

  • Water intake அதிகரிக்கவும் – நன்றாக நீர் குடித்தால் bladder irritation குறையும்.

  • Spicy foods தவிர்க்கவும் – உணவு பழக்க வழக்கங்கள் மாற்றுவது முக்கியம்.

  • Regular exercisePelvic floor exercises மற்றும் yoga செய்யலாம்.

  • Heat therapyHot water bag pain reliefக்கு உதவும்.

Adenomyosis Tamil தொடர்பான சந்தேகங்களுக்கு, நீங்கள் Fertility Specialist Dr.Vinodhini Pradeep உடன் ஆலோசனை பெறலாம். 

 

இன்றே உங்கள் இலவச ஆலோசனையை முன்பதிவு செய்ய வாட்ஸ்அப் பட்டனை கிளிக் செய்யவும்.