Open 10 am to 4 pm
Open 10 Am to 4 Pm

Family Planning-க்கு பின் குழந்தை – IVF சிகிச்சை கன்னியாகுமரி

Family Planning பின் கர்ப்பம் சாத்தியமா?  

Family Planningக்கு பின் கர்ப்பம் சாத்தியமா?

பல பெண்கள் Tubectomy Family Planning செய்து கொண்டு பின்னர் மீண்டும் குழந்தை வேண்டும் என்று நினைக்கிறார்கள். அந்த நிலையில் இயற்கையான கர்ப்பம் சாத்தியமில்லை. இதற்கான சிறந்த தீர்வு IVF (Test Tube Baby).

  • உயர் வெற்றி விகிதம் – பல கன்னியாகுமரி தம்பதிகள் பெற்ற வெற்றிக் கதைகள்

  • அதிநவீன தொழில்நுட்பம் – ICSI, Blastocyst Transfer, Egg/Sperm Freezing வசதி

  • பெண்கள் & ஆண்கள் இருவருக்கும் ஒரே இடத்தில் சிகிச்சை

  • தனிப்பட்ட திட்டம் – ஒவ்வொரு தம்பதிக்கும் தனி கவனம்

Gheeth IVF-இல் தீர்வு

    • Reversal Surgery: சிகிச்சை சிக்கலானது, வெற்றி வாய்ப்பு குறைவு.

    • IVF Treatment: நேரடி, எளிதான, உயர் வெற்றிவாய்ப்பு கொண்ட சிகிச்சை.

    அதனால் Family Planning பின் கர்ப்பம் பெற IVF தான் சிறந்த தேர்வு.

Reversal Surgery vs IVF – எது சிறந்தது?

Dr. Vinodhini Pratheep with babies born through IVF treatment at Gheeth IVF Centre Marthandam, symbolizing hope and success for aspiring parents.

Dr. வினோதினி பிரதீப்
கீத் IVF மையம் மார்த்தாண்டம்

M.B.B.S., D.G.O.,
D.M.A.S., F.M.A.S., D.L.S.,

Dip Fertility Medicine (ஜெர்மனி)
✅ மருத்துவ நட்சத்திர விருது பெற்றவர்
✅ 85% வெற்றி விகிதம்
✅ 3500+ மகிழ்ச்சியான தம்பதிகள்

Family Planning அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

சாத்தியம் இல்லை. IVF தான் சிறந்த வழி

சுமார் 3–4 வாரங்கள் ஆகும்.

சுமார் 2 லட்சங்கள் ஆகலாம்

Rs. 65000 ஆகும். அனால் வெற்றி வாய்ப்பு மிக குறைவு.

Best IVF Centre for Family Planning Reversal

✅Kaliakkavilai-இல் வசதியான இடம் (Trivandrum & Kanyakumari நடுவில்)

✅3500+ வெற்றிகரமான கர்ப்பங்கள

✅EMI வசதி 

Free Consultation Family Planning பின் கர்ப்பம்.

உடனே ஆலோசனை பெற்று,   உங்கள் பெற்றோர் கனவை Gheeth IVF-இல் நனவாக்குங்கள்!