குழந்தை பாக்கியம்
குழந்தை பிறப்புக்கும் பாவ புண்ணியங்களுக்கும் சம்பந்தமில்லை நல்லவருக்கு குழந்தை பிறக்கும். தீயவருக்கெல்லாம் குழந்தை பிறக்காது என்று நம்புவது தவறு குழந்தை பிறப்பு என்பதற்கு சிலர் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. சிலருக்கு சீக்கிரம் குழந்தை உண்டாகி விடுகிறது. அவ்வளவு தான் மகப்பேறின்மைக்கு பல அறிவியல் காரணங்கள் உண்டு அல்லது