கர்ப்ப காலத்தில் நீரிழிவு – Diabetes in Pregnancy
March 15, 2023
0 Comments
Diabetes in Pregnancy (Gestational Diabetes) என்பது கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் டயாபடிஸ் வருவது ஆகும். கர்ப்ப காலத்தில் நீரிழிவு/Gestational Diabetes எவ்வாறு வருகிறது? ஒரு பெண் தனது கர்ப்ப காலத்தில் சந்திக்கும் இயற்கையான உடல் இயங்குவியல் (Normal Physiological Change) சார்ந்த மாற்றம் இது